செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு!

செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு!

temples-pulled-down3

temples-pulled-down3

செந்தமிழ் மாநாட்டிற்காக சாலை அகலப் படுத்த வேண்டும் என்று கோவில்கள் இடிக்கப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

பிள்ளையார்-கோவில்-இடிக்கப்பட்டது

நூறாண்டுகளுக்கு மேலான கோவில்கள் எனும்போது, கோவில்கள் முன்னமே உள்ளன, இப்பொழுதைய சாலைகள் தாம், புதிதாக வருகின்றன என்றாகிறது. ஆகவே, உள்ள கோவில்களைக் குறைச் சொல்வதா, புதிதாக / பின் வந்த சாலைகளைக் குரைச் சொல்வதா?

temples-pulled-down-semmozhi

temples-pulled-down-semmozhi

கோவில்கள் என்று இங்கு வக்காலத்து வாங்கவில்லை, ஆனால், இதே மசூதிகள், சர்ச்சுகள் என்றாலும் இதே மாதிரி இடித்துத் தள்ளினால், பாராட்டலாம்.

குறிச்சொற்கள்: ,

ஒரு பதில் to “செம்மொழி மாநாட்டிற்காகக் கோவில்கள் இடிப்பு!”

  1. vedaprakash Says:

    ரோட்டை அகலப்படுத்த விநாயகர் கோவில் இடிப்பு
    http://tirupurnews.com/tirupur-news/road-agalapadutha-ganapathi-temple/

    திருப்பூர் காமராஜ் ரோட்டில் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள மாநகராட்சி கடைகளை இடித்து விட்டு, ரோட்டை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணியின் ஒரு கட்டமாக, அப்பகுதியில் இருந்த செல்வ விநாயகர் கோவில் நேற்று இடிக்கப்பட்டது.

    திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டி, காமராஜ் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், கடந்த 48 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு, வாடகைக்கு விடப் பட்டன; 32 கடைகள் உள்ளன.

    அக்கடைகள் மூலம் மாநகராட்சிக்கு, ஆண்டுக்கு 21 லட்ச ரூபாய் வரை வருவாய் கிடைத்தது. ரோட்டை அகலப்படுத்த நெடுஞ் சாலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இதற்காக, அக்கடைகளை காலி செய்து, இடத்தை நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவு செய்தது. திருப்பூர் மாநகராட்சி கடை வியாபாரிகள் பேரவை ஐகோர்ட்டை அணுகி, கடைகளை காலி செய்யக்கூடாது என இடைக்கால தடை உத்தரவு பெற்றது.

    இப்பிரச்னை பற்றி மாநகராட்சி கடை வியாபாரிகள் பேரவை தலைவர் முத்துசாமியிடம் கேட்ட போது, “”கடைகளை காலி செய்யக்கூடாது என ஐகோர்ட்டில் பிப்., 8ம் தேதி வரை தடை உத்தரவு பெற்றிருந்தோம்; மீண்டும் 18ம் தேதி வரை தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது,” என்றார்.

    இந்நிலையில், அக்கடைகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள செல்வவிநாயகர் கோவிலை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து, அகற்றினர்.

    அக்கோவில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இடத்தில் இருந்து வந்தது. விநாயகர் சிலையை எடுத்து, காமராஜ் ரோட்டில் சிக்னலை தாண்டியுள்ள அம்மன் கோவிலில் வைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

    அம்மன் கோவில் வளாகத்தில், செல்வ விநாயகருக்கு கோவில் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: