திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?

திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?

1. தமிழ் என்ற பெயரில் தமிழுக்கு விரோதிகளாகச் செயல்படும் கூட்டங்களை, முதலில் தமிழர்கள் அடையாளம் காண வேண்டும்.

2. திருக்குறளை, திருவள்ளுவரை கேவலப்படுத்தியவர்களை, அசிங்கப்படுத்தியவர்களை, தூஷித்தவர்களைத் தனிமைப் படுத்த வேண்டும்.

3. அத்தகையவர்கள் திராவிட கட்சிகள், நாத்திகம், கிருத்துவம், இஸ்லாம் என்ற முகமூடிகளில் இருந்தாலும் கூட இனம் காணப்பட்டு ஒதுக்கப் பட வேண்டும்.

4. அவர்கள் தங்களது வியாபாரங்களுக்காக திருவள்ளுவரை, திருக்குறளைப் பயன்படுத்துக் கொண்டுத் தூக்கியெரியும் தீவிரவாதக் கூட்டத்தினர் அவர்கள் என்று ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

5.  இதே மாதிரி புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் என்ற போர்வையிலும் தமிழுக்கு ஆதரவு என்ற போர்வையில் இருந்து, பிறகு வேரு காரணம் காட்டி, தமிழை அழிக்க முற்படும் கூட்டங்களிடமும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

6. கடந்த 50-60 ஆண்டுகள் காலமாகத்தான் போலி ஆராய்ச்சிகளில் இறங்கி, திருவள்ளுவரை, திருக்குறளை கேவலப்படுத்துக் காரியங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன.

7. இணைத்தளங்களில் அத்தகைய தமிழ்-விரோத கும்பல்கள் தமிழிலேயே பிரச்சாரம் செய்து வருவதால், அத்தகைய தமிழ் விரோதிகளை அதையாளம் காணுவது கடினமாக இருக்கின்றது.

8. ஆனால், நிச்சயமாக தெய்வநாயகம் போன்ற தமிழ் விரோதிகள், மதனி / ஷேக் மைதீன் போன்ற தமிழ் எதிரிகள், திருவள்ளுவர் சிலையை உடைப்போம் என்று அச்சுருத்தும் “தமிழ் வீரர்கள்”  முதலியோரை சுலபத்தில் அடையாளம் காணப்பட்டு, நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

9. அடுத்தாக, இவர்களுக்கு உதவும் கூட்டங்கள்தாம், மிகவும் கொடியக் குரூரக் கூட்டங்கள், தீவிரவாதிகளைவிட இவர்களது தீவிரவாத செயல்கள் அதிக பாதிப்பை, கெடுதலை, அழிவை ஏற்படுத்தவல்லது. பணனும், அதிகாரமும் கொண்ட  இவர்கள்தாம் உண்மையில் தமிழ் எதிரிகள், திருக்குறள் விரோதிகள்.

10. இவர்களுக்கு உதவும் நமது அரசியல்வாதிகளும், நண்பர்களும், மற்றவர்களும் அவ்வாறான நிலையிலேயே உள்ளனர்.

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

4 பதில்கள் to “திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?”

 1. K. Venkatraman Says:

  This is veery important, because, one has nothing to hate Tirivalluvar being a citizen of Tamilnadu or Indian, But these people crave for calling themselves as “Tamils” and so on, but do little to Tamil or Tamils.

 2. saintthomasfables Says:

  கிறித்தவமாகிய மலையிலிருந்து எடுக்கப்பட்ட அறமாகிய கருங்கல், தமிழாகிய கங்கையில் நீராட்டப்பட்டு திருக்குறளாம் பேசும் சிற்பம் தோன்றியது. தோமையரின் மூலம் பெற்ற நற்செய்தியாம் அறத்தை தன் அரசியல் பணியிலிருந்து பெற்ற அரசியலறிவாம் பொருளுடன், தன் இல்வாழ்வின் அடித்தளத்தில் விளங்கிய இன்பத்தோடு சேர்த்துத் தமிழ்ச் சூழலில் முப்பாலாக மொழிந்துள்ளார். திருவள்ளுவர் கிறித்தவரா? பக்௧-73

  வள்ளுவர் காப்பியடித்தார் எனக் கூற எந்தத் தமிழனும் முன் வர மாட்டான். ஆனால் விறுப்பு, வெறுப்பின்றி ஆய்பவர்கள் தங்கள் ஆய்வின் முடிவில் வரும் கருத்துக்களை வெளியிடப் பின் வாங்கினால் அவர்கள் உண்மை ஆய்வாளார் அல்லர்.பக்௧31 same book. -This book has a even foreword by Kalaignar M.Karunanithi.

  Santhome Church has funded totally for this book in 1967, and church and Karunanithi are together for 43 years

 3. vedaprakash Says:

  திருக்குறள் இந்தியத் தேசிய நூலாகட்டும்!
  http://www.viduthalai.periyar.org.in/20100709/news04.html

  கரூர் -_ திராவிடர் கழக மண்டல மாநாட்டில் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொன்றும் இக்காலகட்டத்திற்குத் தேவையான ஒளிமுத்தாகும்.

  கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து சற்றும் காலந்தாழ்த்தாமல் மாநாட்டு முடிவுகளைச் செயல்படுத்த முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் உடனடியாக மேற்கொண்டு-வரும் முயற்சிகள்_ முனைப்புகள் மிகவும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டியவையாகும்.

  நம் மக்களிடையே உள்ள மிகப்பெரிய குறைபாடு_ ஒரு செயல் முடிந்ததற்குப் பிறகு, அந்தச் செயலின் பெருமையை எண்ணி நமக்குள் பாராட்டிக் கொண்டு, தொடர் நடவடிக்-கைகளை கோட்டை விடுவதாகும்.

  இன்னும் சொல்லப்போனால், அந்த விழா அல்லது நிகழ்ச்சி செயல்படுத்தப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைவிட, அது முடிந்தவுடன், மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சிகளும், திட்டங்களும் பல மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.

  அத்தகு செயல்பாடுகள்தான் _ விழா வெற்றிக்கான உண்மையான அர்த்தமும் ஆகும்.

  முதல்வர் கலைஞர் கோவை மாநாட்டு நிறைவுரையில் அறிவித்த 16 அம்சத் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொறுக்கு மணியாகும். கரூர் மாநாடு அவற்றைப் பாராட்டி வரவேற்று உள்ளது.

  இந்தியாவுக்குத் தேசிய பறவை இருக்கிறது; தேசிய மலர் இருக்கிறது. ஆனால், தேசிய நூல் என்று ஒன்றும் கிடையாது. இந்த நிலையில், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று கரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விலை மதிப்பில்லா ஒரு பெரும் தீர்மானமாகும்.

  ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் _ மதச் சார்பற்ற முறையில் சிந்தித்து, மானுடத்திற்கு மாபெரும் வழிகாட்டும் சீலங்களை ஏழே சொற்-களில் ஒவ்வொரு குறளையும் தந்த ஈடு இணை-யற்ற சிந்தனையாளர் திருவள்ளுவர் ஆவார்.

  அறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் முன்னுரிமை கொடுத்த முதன்மையான மனிதர்.

  மத நூல்களுக்கு அடுத்தபடியாக உலக மொழிகளுள் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உண்டு.

  இத்தகைய நூல் தமிழில் இல்லாமல் வேறு மொழியில் இருந்திருந்தாலும் அதனை இந்தியத் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்ற குரலை திராவிடர் கழகம் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.

  எனவே, இதற்கான முயற்சியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துச் சென்று முடித்துக் கொடுத்தால், வரலாற்றுச் சாதனையின் மங்கா ஒளியாக காலாகாலத்திற்கும் வீசிக் கொண்டிருப்பார்.

  திருக்குறளின் திட்பத்தை நன்கு உணர்ந்த எந்த மொழியினரும், எந்த நாட்டவரும் இதனை வரவேற்கவே செய்வார்கள். வட மாநிலங்களிலும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பரப்பும் பணியை உடனடியாகச் செய்வதுகூட நல்ல பலனை அளிக்கும்.

  நடுவண் அரசில் உள்ள தமிழ்நாட்டு அமைச்சர்களும் குறளின் மாண்பினை _ முதிர்ச்சியினை மத்திய அமைச்சரவையில் எடுத்துக் கூறி, குறளை இந்தியத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்வதன்மூலம் உலக அரங்கில் இந்தியா விழுமிய புகழை ஈட்டும் என்பதை நிறுவிடவேண்டும்.

  ஓர் ஆட்சி எப்படி இருக்கவேண்டும்; ஆட்சியின் தலைமை எப்படி நடந்துகொள்ள-வேண்டும்; குடிமக்களின் கடமை என்ன என்பது உள்பட எடுத்துச் சொல்லுவதற்குக் குறளை விட்டால் வேறு நூல்தான் ஏது?

  கரூர் _ திராவிடர் கழக மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், அரசியல் கட்சி-களும், தலைவர்களும், சான்றோர்களும், பொது-நலத் தொண்டர்களும் வலியுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

 4. ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II « பகுத்தறிவு தீவிரவாதம் Says:

  […] […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: